Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Music - V. Kumar

தெய்வமே தமிழ் தெய்வமே!

வேல் பிடித்த தெய்வமே!

உன் கால் பிடித்து உய்வமே!

மூவிரண்டு முகம் படைத்த முதல்வனே!
சிவன் புதல்வனே!

ஆறிரண்டு கரம் படைத்த அழகனே!
இளம்குமரனே!

தாழ் இரண்டு துணை எமக்கு தலைவனே!
எங்கள் இறைவனே!

நீ இருக்கும் கோயில் எல்லாம் அடைக்கலம் எங்கள் அடைக்கலம்!

நீல மயிலும் வேல் இரண்டும் படைக்கலம்!
காக்கும் படைக்கலம்!

சோதனைகள் வருவதில்லை நிச்சயம்! வெற்றி நிச்சயம்!

சேவல் கொடி புகழ்பாடிடும் லட்சியம்! எங்கள் லட்சியம்!